<br />Seven people including DMK Hosur MLA Y Prakash's son has been end the life in a car crash in Koramangala area of Bengaluru in the wee hours of Tuesday, as per Adugodi Police Station.<br /><br />பெங்களூரில், சாலையோர நடைபாதையில் கார் மோதி தீப்பிடித்து எரிந்ததில், ஓசூர் திமுக எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் மகன் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.